பராமரிக்கப்படாத பொதுக்கழிப்பிடம்

img

பொள்ளாச்சி அருகே பராமரிக்கப்படாத பொதுக்கழிப்பிடம்

பொள்ளாச்சி அடுத்த டி.நல்லிக்கவுண்டன்பாளையத்திலுள்ள பெண்கள் இலவச பொதுக் கழிப்பிடம் மிகவும் புதர்மண்டியுள்ளது